கண்டெடுத்த காதல்

நீ என்னை கண்டெடுத்தாயோ
இல்லை நான் தான் உன்னை கண்டெடுத்தேனோ
தெரியவில்லை
ஆனால் நம்மை முதலில்
கண்டெடுத்தது
நம் காதல் தான்.....!!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (20-Jun-18, 11:26 pm)
Tanglish : kandedutha kaadhal
பார்வை : 67

மேலே