தோட்டம்

உன்
பாதம் படவும்
கைகள்
தீண்டவும்
எப்பொழுதும்
காத்துக்கிடக்கிறது
என் வீட்டுத்தோட்டம்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (21-Jun-18, 1:09 am)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : thottam
பார்வை : 103

சிறந்த கவிதைகள்

மேலே