பொருள் தேடு

கவிதை உணர்த்தும் பொருள் :
க- கருத்து
வி- விதை
தை- தைரியம்

கருத்துக்களை விதைக்கும் தைரிய புத்தகம்-
குறுகி கவிதை என்றானதால்-
இன்று விதைக்கிறோம்,
கருத்துக்களை வீரியமாக-
என்றாவது விழைந்திடும்
என்ற நம்பிக்கையில்.

எழுதியவர் : வெ. பிரதீப் (21-Jun-18, 3:50 pm)
Tanglish : porul thedu
பார்வை : 33

மேலே