வெண்பா பயிலும் மாணவன்

வெண்பா பயிலும் மாணவன்..!
============================
பண்பான மாணவன் பட்ட அனுபவத்தில்
வெண்பாப் புனைய விழையவே.! எண்ணும்
எழுத்தும் இணைந்தால் அழகு அதுபோல்
பழுதிலாச் சொல்லைப் பழகு.!
வெண்பா பயிலும் மாணவன்..!
============================
பண்பான மாணவன் பட்ட அனுபவத்தில்
வெண்பாப் புனைய விழையவே.! எண்ணும்
எழுத்தும் இணைந்தால் அழகு அதுபோல்
பழுதிலாச் சொல்லைப் பழகு.!