சுதந்திர தினம்!
அடிமையாக இருந்திருந்தால்
ஒழுக்கமாக இருந்திருப்போமோ!
ஏனைய்யா தந்தீர்கள்
எங்களுக்கு சுதந்திரம்!
இன்று உன்னையும் நாங்கள்
வஞ்சத்தான் செய்குரோம்
ரூபாய்களில் நீ சிரிப்பதால்!
வந்தது சுதந்திரம் எனும்
ஆனவத்தில் ஆடும்
இவர்கள் ஆட்டத்தை தாங்கமுடியவில்லை!
இந்த செல்வந்தர்களின்
குழந்தைகள் மட்டும் அல்ல
கறுப்பு பணம் கூட இந்தியாவில் இல்லை!
ஸ்விசர்லாந்தில்தான்!
வாழ்க பாரதம்!
வளர்க இந்நன்நடத்தை!