தமிழ் பற்று

முத்தமிழே முக்கனியே மூவேந்தர் அமுதே

திருப்பாதம் என்றென்றும் வாழியவே வாழியவே !!

இயற்றமிழே இசைத்தமிழே நாடகதமிழே

உன்னை வாழ்த்தி வணங்குதுமே வணங்குதுமே !!



எழுதியவர் : உசேன் (14-Aug-11, 11:10 am)
சேர்த்தது : hussain
பார்வை : 639

மேலே