தூறல்

வெப்பசலனம் உண்டாக்கும் உயிர்த்துளிகள் தூறல்...

காய்ந்த மண்ணுக்கு கரிசனை சொல்ல வந்தது தூறல்...

தற்கொலை எண்ணமுள்ள விவசாயியின் துயர் நீக்க வந்த வரம் தூறல்...

களையெடுக்கப்பட்ட வயல்வெளிகளுக்கு வாழ்வு தருவது தூறல்...

வறட்சியடைந்த நீர்ப்பாசனங்களை வளமாக்க வருகைதரும் விருந்தாளி தூறல்...

எழுதியவர் : ஜான் (23-Jun-18, 5:32 am)
Tanglish : thooral
பார்வை : 1939

மேலே