பெண்மை

ஒரு கோவிலின் கருவறையில் இருந்து
ஒரு மாதம் முழுவதும்
வெளியேறும் உயிர் ஆற்றலைவிட

ஒரு தாயின் அல்லது ஒரு பெண்ணின்
கருவறையிலிருந்து மூன்று நாட்களில்
வெளியேறும் உயிர் ஆற்றல்
பல ஆயிரம் மடங்கு அதிகம் ...

இதுவே பெண்மை .........

எழுதியவர் : (23-Jun-18, 5:01 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : penmai
பார்வை : 78

மேலே