காதல் பயணம்🌹

நான் உன்னிடத்ததில் இல்லை என்று கவலைக் கொள்ளாதே❕
என்றும் உன் இதயத்தில்
நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்❕
அவ்வாறு நீ உணரவில்லையென்றால்,
அது நியாயமே!
ஏனெனில்,
அதுவே என் மரணம்.

எழுதியவர் : கலாமாதப்பன் (23-Jun-18, 6:22 pm)
சேர்த்தது : madhappan
பார்வை : 60

மேலே