இணைத்தே நனைந்தோம்
கண்ணும் கண்ணும் பேசுதே
உன்னை கண்டாலே
என் நெஞ்சம் நெஞ்சம் கூசுதே
நீ அருகில் நிக்கையிலே ,,,
அடி பெண்ணே பெண்ணே
எனக்கும் புரியல
இது காதல்தானோ அதுவும் அரியாலை ,,,,
கொஞ்சம் கொஞ்சம் மனதும் ஏதோ செய்கிறது
அதில் குறும்புக்காரிய உன் முகம்தான் வந்து போகுது ,,,
வாசலில் நின்னு பார்த்தே உன் வரவு கிடைக்கவில்லை
வானம் இருண்டு மழை பெய்ய அதில் என் மனதை நனைத்தேன் உன்னோடு நானும் இணைத்து .
படைப்பு
ரவி.சு