வரம் கிடைத்தால்

தேனீயாக மாறி...!!!
உன் இதழில் தேன் துளிகளை தெளித்துவிட்டு
மீண்டும் நானே.....
வண்ணத்துப்பூச்சியாக மாறி...!!!
உன் பூ இதழில் இருக்கும் தேனை நானே.....
சுவைப்பேனே...!!!

எழுதியவர் : saranya k (29-Jun-18, 8:23 am)
சேர்த்தது : saranya
Tanglish : varam kidaithaal
பார்வை : 40

மேலே