பாசம்

தெரிகிறது பாசம்,
பிள்ளைகள் பாதுகாக்கிறார்கள்
பெற்றோரை நன்றாய்-
முதியோர் இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jun-18, 7:13 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paasam
பார்வை : 78

மேலே