முயற்சி
முடியாது என்பது இல்லை முயற்சி செய்தால்;மூடனும் முன்னேறலாம் முயற்சி இருந்தால்;வாழ்வில் மனிதன் தவிர்க்க வேண்டும் இகழ்ச்சி;வாழ்வில் மனிதன் எடுக்க வேண்டும் கடினமுயற்சி; பகைவர் செய்வது இகழ்ச்சி!இகழ்ச்சிக்கு காரணம் நம் வீழ்ச்சி;வீழ்ச்சி வெல்வதற்கு வேண்டும் நல்ல பயிற்சி;பயிற்சிக்கு தேவை விடாமுயற்சி.