பணம் தேவையில்லை

பணம் தேவையில்லை...

அன்பு காட்ட பணம் தேவையில்லை...

கடவுளை வணங்க பணம்
தேவையில்லை...

சேவை செய்ய பணம் தேவையில்லை...

விரதம் இருக்க பணம் தேவையில்லை...

பாவமன்னிப்பு கோர பணம் தேவையில்லை...

பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை...

நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை...

இத்தனைக்கும் மேலாக இறைவன் "நாமம்"சொல்ல வேறெதுவும் தேவையில்லை....

எழுதியவர் : ஜான் (30-Jun-18, 4:17 am)
Tanglish : panam thevaiyillai
பார்வை : 2732

மேலே