காதல்

உன்
நினைவுகள்
என்னை நனைக்கும்போது
சுட்டெரிக்க
சூரியனுக்கும் சக்தியில்லை

எழுதியவர் : பெ .அசோகன் (1-Jul-18, 3:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 58

மேலே