ராக்கெட் தாத்தா
"ஏன் தாத்தா.. ரோட்டில இருந்து இவ்வளவு தூரம் தள்ளிப்போய் வீட்டுமனை வாங்கியிருக்கியே..?!கொஞ்சம் முன்பக்கம் வாங்கியிருக்கலாம்ல....!!
"அடேய்... மங்குனி பேரா.... இன்னும் ஒரு இருபது வருஷத்துல 16 வழிச்சாலைன்னு வந்துச்சுன்னு வச்சுக்கோ.... அந்த நேரத்துல நம்ம வீடுதாண்டா ரோட்டுக்கு பக்கத்துல இருக்கும்... அளந்து பாரு... 16 வழிச்சாலைக்கு இடம் விட்டுத்தான் மனையை வாங்கியிருக்கேன்..!!"
"அதானே..பார்த்தேன்... தாத்தாவா...!! கொக்கா...!!!"