வாட்ஸ்

டாக்டர் வாட்ஸன் ----ஷெர்லாக் ஹோல்ம்ஸ் உடன் துப்பறிந்தவர்

எம்மா வாட்ஸன் ---ஹாரி போட்டர் திரைப்பட நாயகி

இது யாருடா இவன் பேண்டும் இல்ல ட்ரவுசரும் இல்ல தொள தொளன்னு
ஒன்னு போட்டுக்கிட்டு உலகம் சுத்தறதும் தெரியல அவனை சுற்றி உலகம்
சுத்துதுன்னும் தெரியல செல் போன்ல ஏதோ தட்டு தட்டுன்னு தட்டிக்கிட்டிருக்கான் ?

இவனா ? இவன்தான் வாட்ஸ் அப்பன் !

எழுதியவர் : கவின் சாரலன் (27-Jun-18, 6:16 pm)
பார்வை : 165

மேலே