ஓடோடி வந்தென்..!!

நான் கவிதை எழுத
காகிதம் எடுத்தேன்
ஓடோடி வந்தென்
கைகளை பற்றி
கவிதை எழுதியது
என் சிந்தையில்
பரவி கிடக்கும்
உந்தன் நினைவுகள்...!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (1-Jul-18, 10:15 pm)
பார்வை : 68

மேலே