விவசாயி
என்று நாம்
வயலில் வேலைசெய்வதை
அவமானமாகவும் ,
கணினியில் வேலைசெய்வதை
அடையாளமாகவும் ,
நினைக்க தொடங்கினோமோ - அன்றே
நாம் விவசாயத்தின் கடைசி தலைமுறை ஆனோம் ,
நாம் விதைகள் நடாவிட்டாலும்
விவசாயம் அழியாதென்ற நம்பிக்கையாவது
விவசாயிகளுக்கு விதைப்போம் ........