இதயமானவள்!
நொடிப் பொழுதும்
என்னையும்
என் நினைவையும்
விட்டு விலகாதவளே!
நீ என் இமையவளே!!
உன்னை பிரிந்து
ஒரு நொடிப் பொழுதும்
என்னால் வாழ்ந்து விட
முடியாதடி ஏன் என்றால்
நீ என் இமையவள் மட்டும்
இல்லை என்
இதயமானவளும் நீ தானடி...!!
நொடிப் பொழுதும்
என்னையும்
என் நினைவையும்
விட்டு விலகாதவளே!
நீ என் இமையவளே!!
உன்னை பிரிந்து
ஒரு நொடிப் பொழுதும்
என்னால் வாழ்ந்து விட
முடியாதடி ஏன் என்றால்
நீ என் இமையவள் மட்டும்
இல்லை என்
இதயமானவளும் நீ தானடி...!!