மௌனம் பேசியதே -

ஆதாம் ஏவாள் பேசிய மொழியாம்
ஆயிரம் மொழிகள்
அழிந்தும் பிறந்தும்
மாறா மரபணு
மறவா மொழியாம்
அம்மொழியாம்
விழிகள் வழி வடியும்
மங்கை முன்மொழியும்
மௌனம் என்மொழியாம்......

-கல்லறை செல்வன்

எழுதியவர் : கல்லறை செல்வன் (1-Jul-18, 9:32 pm)
பார்வை : 510

மேலே