தமிழிசை அறிஞர் மம்மது அவர்களுடனான நேர்காணல் - Fetna2018 அமெரிக்கா தமிழ் வானொலி
![](https://eluthu.com/images/loading.gif)
வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் 31 வது விழாவிற்கு வருகை தந்திருக்கும் தமிழிசை அறிஞர் திரு மம்மது அவர்களை , அமெரிக்கத் தமிழ் வானொலியின் சார்பில் எடுத்த நேர்காணல் .
இந்த நேர்காணல் americantamilradio டாட் காம் தளத்தில் archive பக்கத்தில் கிடைக்கிறது .
மம்மது அய்யா அவர்களின் நேர்காணல் மிக்க குறைந்த அளவே உள்ளது , நான் தேடிய வகையில் ஜெயமோகன் அவர்கள் எடுத்த ஒரு நேர்காணல் உள்ளது .
அதலாலியே இதனை ஆவணப்படுத்தல் முக்கியம் என நினைக்கிறேன் . மம்மது அவர்களுடன் உரையாடியது மிக்க மகிழ்ச்சி