அழகே

அழகைக் காட்டி
அழகை ஈர்த்து
ஆதாயம் பெறுகிறது-
பூவும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Jul-18, 7:07 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : azhage
பார்வை : 71

மேலே