காதல் கொண்டேன்

கணினியில் மூழ்கியிருந்தேன்
காதல் எனை மீட்டெடுத்து
கைபேசிக்கு அடகு வைத்துவிட்டது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (4-Jul-18, 7:52 am)
Tanglish : kaadhal konden
பார்வை : 112

மேலே