அவள் முகம்

அடுத்த பிறவி என்ற ஒன்று
இருந்தால்,
உன் இடக்கண்ணத்தில் உள்ள
முகப் பருவாய் பிறக்க விழைகிறேன்.
ஏனென்றால்,
நீ என்னை கிள்ளிக் கொண்டே
இருப்பாய் என்ற நம்பிக்கையில்....

எழுதியவர் : சௌம்யா .க (4-Jul-18, 7:58 am)
Tanglish : aval mukam
பார்வை : 338

மேலே