நீ கிடைக்காதவரை

கடல்நீர் முழுவதையும்
குடித்தாலும் தீராது
என் தாகம்
நீ கிடைக்காதவரை

எழுதியவர் : கேப்டன் யாசீன் (4-Jul-18, 8:08 am)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 128

மேலே