தன்னம்பிக்கை

நான் திறமையானவளும்
அல்ல

வெற்றி பெற்றவளும்
அல்ல

ஆனால்

என்னால் ஓர் நாள் வெற்றி பெற
முடியும் என்ற
என் தன்னம்பிக்கையும்
முயற்சியும்
என்னை
வெற்றி பெற செய்யும்......

எழுதியவர் : சிவசங்கரி (4-Jul-18, 1:07 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 3211

மேலே