காதலனின் ஆசை
நான் நினைச்சி பாக்கும் போது
என் எதிரில் வந்தாயே
உன் முகம் பாக்கவே
தெருவில் வந்தேனே
நெருங்கி வா மெல்ல
நெருப்பா கொதிக்குது புள்ள
அன்னம் தண்ணீ தேவ இல்ல
உன் முத்தம் தந்தா அது போதும் புள்ள
வானம்தான் பூமியின் எல்ல
கடந்து போவோமா புள்ள
என் கண்ணுதா மெல்ல
அசையுது புள்ள
உன்னை காணும் போதெல்லாம்
மழைதான் பெய்யுது புள்ள
தங்கமே தேவையில்ல
எனக்கு நீயே தங்க சிலை
இப்படிக்கு,
தமிழ்ரசிகன்...