அழகான நேரம்

தூவும் மழை தூவ
சாரல்கள் என் தேகம் மோதி கூச
அனல் காக்கிறேன் என்னவன் தோல். சாய்ந்து .

படைப்பு
ரவி .சு

எழுதியவர் : ரவி .சு (5-Jul-18, 9:06 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : azhagana neram
பார்வை : 345

மேலே