விடை

பரிட்சையில் கேட்கப்படும் எல்லா கேள்விகளுக்கான விடை புத்தகத்தில் இருக்கும்

வாழ்க்கையில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கான விடை அனுபவத்திலே தான் கிடைக்கும்.

எழுதியவர் : நிஷா சரவணன் (5-Jul-18, 1:09 pm)
Tanglish : vidai
பார்வை : 104

மேலே