மாயம் செய்தாயடி

மனதை வருடும் காதலால்
இலக்கறியா என்னில்
உண்மை அன்பால் கலந்து
நம்பிக்கையின் உரையாடல்களால்
வாழ்க்கையையே இலக்காக்கி
மாயம் செய்தாயடி...

எழுதியவர் : ஜான் (5-Jul-18, 6:48 pm)
பார்வை : 143

மேலே