நீ வருவாயா
சூரிய அனலிலும் என்
உடலில் வசந்தம் வீசும்
நித்தமும் நீ தரும்
அந்த முத்தத்தினால் ...
உன் வரவுக்காய் மழையைத்
தேடும் மானாவாரிப் பயிராய்
ஏக்கத்தோதோடு இங்கு
காத்திருக்கிறேன் என் காதலா
எந்நாளும்
நித்தம் போனால் முற்றம்
சலிக்கும் என்று யார் சொன்னது.
அஷ்றப் அலி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
