வீதியில் நின்றேன்

என்னவளை கண்டு அவளிடம்
என்னுயொரில் பாதியை தந்து
வீதியில் நின்றேன்
மீண்டும் ஒரு சந்திப்பில்
மீதி உயிரையும்
அவளிடம் தருவதற்க்காக....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (6-Jul-18, 9:11 pm)
Tanglish : veethiyil nindren
பார்வை : 46

மேலே