வாசலில் ஓவியம் இரண்டு

தாவணித் தென்றல்
மான்விழிப் பார்வை
மார்கழிக் கோலம்
வாசலில் ஓவியம் இரண்டு !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Jul-18, 9:46 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 124

மேலே