உன்னால் மட்டுமே

என்னை விட்டு நீ
எங்கோ இருக்கையில்
உன்னால் மட்டுமே
என்கண்ணீரை துடைக்க
முடிகிறது என்னையும்
தாண்டி.....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (7-Jul-18, 5:12 pm)
Tanglish : unnaal mattumae
பார்வை : 88

மேலே