பார்வை

உன்னை சிறை பிடிக்க
நினைத்தேன்
இறுதியில்
நானே
சிறைப்பட்டு விட்டேன்
உன்
பார்வையில்......

எழுதியவர் : உமா மணி படைப்பு (8-Jul-18, 1:13 pm)
சேர்த்தது : உமா
Tanglish : parvai
பார்வை : 91

மேலே