பாரதி கண்ட புதுமை பெண்

பாரதி கண்ட புதுமை பெண்ணை
நான் சற்றே கொஞ்சம் பாவனை செய்து பார்த்தேன்
வீரம் மிக்க மங்கை ஒருவள்
நள்ளிரவில் வீதி உலா வருகிறாள்
விழிநோக்கும் வழிப்பறியொருவன் அவளை வலம்வந்து வழி மரிக்க
தன் விழி உயர்த்தி நோக்கி விடை சொல்கிறாள்
என் மீது கைவைத்து பாரடா கயவா நான் பாரதி கண்ட புதுமை பெண்ணடா


படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.su (8-Jul-18, 12:35 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 447

மேலே