வானவில்

தனது நிர்வாணக்
கோலத்தை மறைக்க
சூரியக் கதிரிழைகளை
மேகங்களினூடே செலுத்தி
வானத் தறி கொண்டு
இயற்கை நேய்த
வண்ணப் புடவை
வானவில்...

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 10:51 am)
சேர்த்தது : முத்தரசு
Tanglish : vaanavil
பார்வை : 123

மேலே