இதழின் மௌனம்

இதழ்கள் இருந்தும் மௌனமாய் இருப்பதால் தான் மலர்களை எல்லோரும் ரசிக்கின்றன
உன்னையும் இப்படித்தான் ரசிக்கிறேன் யாதவ் இதழ்கள் கொண்டு நீ பேசாத இந்த நிமிடங்களில்......

எழுதியவர் : ராஜேஷ் (13-Jul-18, 3:08 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : ithazhin mounam
பார்வை : 741

மேலே