Appa

சொல்லும் போது செவிகள் கேட்கவில்லை,
இருக்கும் போது அருமை புரியவில்லை,
அதட்டும்போது அன்பு புரியவில்லை,
அவர் வருந்தும் போது வருத்தம் புரியவில்லை,
அவர் உழைக்கும் போது பணத்தின் அருமை புரியவில்லை,
என் வருமானத்தில் ஒருநாள் கூட என் தந்தை வாழ்த்ததில்லை,
அனைத்தும் நடக்கும் நேரம்,
என் தாயில் கழுத்தில் தாலி இல்லை,
என்னை விட்டு பிரிந்தது என் உலகம்,
என் மடியில்,,,,,,,,,,,,