என் தோழியை காதலிக்கிறேன்

என் கண் தாண்டும்
கண்ணீரை தீண்டும்
அவளின் கைகளை
காதலிக்கிறேன்
என் துயரங்களை
தாங்கும் அவளின்
நெஞ்சத்தை
காதலிக்கிறேன்
பல நேரங்களில்
என்னை தோளில்
சாய்த்துக் கொண்டு
எனக்கு ஆறுதல்
கூறும் என்
தோழியைக் காதலிக்கிறேன்....!!!
என் கண் தாண்டும்
கண்ணீரை தீண்டும்
அவளின் கைகளை
காதலிக்கிறேன்
என் துயரங்களை
தாங்கும் அவளின்
நெஞ்சத்தை
காதலிக்கிறேன்
பல நேரங்களில்
என்னை தோளில்
சாய்த்துக் கொண்டு
எனக்கு ஆறுதல்
கூறும் என்
தோழியைக் காதலிக்கிறேன்....!!!