தவிப்பு

இமைகள் முடியும்
உறக்கம்
தொலைக்கின்றேன்
தொலைய மறுக்கும்
அவனது
நினைவுகளால்...

எழுதியவர் : அனிதா (17-Jul-18, 11:58 am)
Tanglish : thavippu
பார்வை : 94

மேலே