அகத்தில் அழுக்கு-மருந்து

துணிகளின் அழுக்கை போக்கிடலாம் சலவையில்
மனதில் படிந்த தூசிக்கும் உண்டோ சலவை
உண்டென்பேன் அதுவே இறைவனடி நாடி
பண்ணின பாவத்திற்கெல்லாம் மனம் உருகி
அவன் பாதமே கதி என்றிருத்தல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (18-Jul-18, 10:31 am)
பார்வை : 54

மேலே