தேவதை கொலை

விலைமகளைக்கூட விட்டுவிடுகிறார்கள்....
பாவம்-விருப்பத்தைக்கூட
கூறஇயலாத
விஞ்ஞான உலகத்தின்
தேவதைகளைக்கொன்று....

எழுதியவர் : இரா.சுடர்விழி (18-Jul-18, 11:10 am)
பார்வை : 81

மேலே