வாழ்வு வழங்கும் வசியம்

விதவைக்கு மறுவாழ்வும்
வெட்டிப்பயலுக்கு புதுவாழ்வும்
வழங்கிவிடுகிறது வரதட்சிணை

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (18-Jul-18, 4:17 pm)
பார்வை : 80

மேலே