கன்னக்குழியில் விழுந்தேனடி

கன்னக்குழியில் விழுந்தேனடி


உன் கன்னக்குழியோரம்
என் முத்தங்களை சேமித்து கொள்ளவா...?




சேமித்த முத்தங்களை உனக்கு தெரியாமல் திருடிகெள்ளவா...?

மீண்டும் மீண்டும் என் முத்தங்களை சேமிக்க...

சேமிக்க இடமில்லை என்றால் திருப்பி கொடுத்து விடு என் முத்தங்களை...


- த.சுரேஷ்..

எழுதியவர் : சுரேஷ் (18-Jul-18, 3:36 pm)
பார்வை : 468

மேலே