பயணங்களானது அந்திப் பொழுது

நயனங் களிரண்டும் காதலைச் சொல்லும்
பயணங் களானது அந்திப் பொழுது
கயல்வில் எழுதிய மாலைக் கவிதை
பயனா னதுவாழ்வி னில்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Jul-18, 3:49 pm)
பார்வை : 49

மேலே