வேணும்
நான் உன்னை பார்க்க
உன் நாணம் என்னை நனைக்க
கையோடு கைகோர்க்க
நுட்பமான காதல் வெப்பம்
கொடுக்க
இமைக்காத கண்களில்
மழைச்சாரல் அடிக்க
இல்லாத போர்வையை
இழுத்து போர்த்த
என் இச்சை கூட
உன் இதழ் எச்சில்
பட்டுத்தான் தீர்ந்திட வேணும்....!!!
நான் உன்னை பார்க்க
உன் நாணம் என்னை நனைக்க
கையோடு கைகோர்க்க
நுட்பமான காதல் வெப்பம்
கொடுக்க
இமைக்காத கண்களில்
மழைச்சாரல் அடிக்க
இல்லாத போர்வையை
இழுத்து போர்த்த
என் இச்சை கூட
உன் இதழ் எச்சில்
பட்டுத்தான் தீர்ந்திட வேணும்....!!!