புதைந்த சிலை

பிரபலமான
கோவில் ஒன்றில்
மிகவும் பிரம்மாண்டமான
திருவிழா நடைபெறும்.
அந்த ஊரில் அனைவரும்
மிகவும் நெருக்கமாக அன்போடு
சகோதரத்துவம் கொண்டு
வாழ்ந்து வந்தனர்.
திருவிழாவிற்கு ஒரு மாதம் இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே ஏற்பாடுகள் பலமாக தயாராகி கொண்டிருந்தது. கோலாட்டம், மயில் ஆடும், குதிரை ஆட்டம் , கிராமத்து விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .அந்த கிராம மக்கள் மட்டுமல்லாமல் அந்த கிராமத்தின் உற்றார் உறவினர்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள் ,தெரியாதவர்கள் என அனைவரும் கலந்து கொள்வர்.
அந்த கிராமத்தின் சிறப்பு இந்த திருவிழாவில் அந்தக் கோயிலில் அமைந்திருக்கும் கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளும் சில அந்தச் சிலை அபூர்வமானது. ஐம்பொன்னால் ஆனது. மிகவும் சக்தி வாய்ந்தது அந்த சிலைக்கு அபிஷேகங்கள் செய்து ஒரு மண்டலம் வழிபட்டால் நம்ப முடியாத பல நன்மைகள் கிடைக்கும். இதை மிகவும் அறிந்தவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்த தர்மகர்த்தா பூசாரி மேலும் அந்த கிராமத்தில் வாழும் குடி சொல்லும் நபர் ஒருவர் அவர் பெயர் ராமலிங்கம்.
அதுமட்டுமல்லாது அந்த ஊரிலிருந்து வெளியே அமைந்திருக்கும் தீய சக்திகளுக்கும்
தெரியும்.

எழுதியவர் : உமா மணி படைப்பு (20-Jul-18, 7:32 pm)
சேர்த்தது : உமா
Tanglish : buthaintha silai
பார்வை : 102

மேலே