ஹைக்கூ

உடைந்த வீடு
கட்டுப்படுகிறது
சிலந்தி கூடு

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (22-Jul-18, 1:32 am)
Tanglish : haikkoo
பார்வை : 383

மேலே